Type Here to Get Search Results !

உங்கள் Smart Phone போலியானதா..? Check செய்து கொள்ளுங்கள்..!



தோற்றத்தில் Android அல்லது Iphone போன்ற காட்சியளிக்கும் Smart Phones வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக Clone அல்லது கள்ள Mobile களின் விலை மக்களை அதிகம் ஈர்க்கிறது.

 உதாரணமாக, ஒரு Clone  Mobile ன் தொடுதிரையில் தரம் குறையும், Processor  மெதுவாக இயங்கும் அல்லது அல்லது Battery அதிக நேரம் தாக்கு பிடிக்காது. சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட (Replica) தொலைபேசிகள் என்று ஒரு புதிய வகை பல E-Commerce வலைத்தளங்களில்அறிமுகமானது. 

மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்பது Second Hand மொபைலாகவோ அல்லது Box  திறக்கப்பட்டு சேதம் கண்டறியப்பட்டு பழுத்துப்பார்க்கப்பட்ட மொபைலாகவோ இருக்கலாம்.


இரண்டில் எதுவாக இருப்பினும் அந்த Phones Original Or Fake அல்லது மறு சீரமைக்கப்பட்ட (Replica) ஒரு Android  Phone ஆ .? iphone ஆ..? என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.

வழிமுறை

அவைகளை கண்டுபிடிப்பதற்கான எளிமையான வழிமுறைகளை Android  மற்றும் Iphone ஆகிய இரண்டிற்கும் தனிதனியே கீழே தொகுக்கப்பட்டுள்ளது.



Android - அசலா..? போலியா..? 


Android  பயனர்கள் எளிதாக ஐஎம்இஐ (IMEI) எண் மூலம் உங்கள் கருவி அசலானதா அல்லது போலியானதா என்பதை தீர்மானிக்க முடியும்




வழிமுறை #01


நீங்கள் உங்கள் IMEI எண்ணை பெற *#06# என்ற எண்ணிற்கு Dial செய்யலாம் அல்லது Setting> About Divice-> Status என்பதின் மூலமும் பெறலாம்

வழிமுறை #02 

உங்கள் IMEI எண்ணை நீங்கள் பெற்றதும், imei.info என்ற வலைத்தளத்திற்கு சென்று Dialog  Box ல் அதை பதிவு செய்து சோதனை செய்து பார்த்து விடலாம்

வழிமுறை #03 

நீங்கள் கிடைக்கப்பெற்ற தகவலும் உங்கள் போனில் கிடைக்கப்பெறும் தகவலும் வெவேறாக இருப்பின் உங்கள் Android  போலியானது என்று அர்த்தம்.



Iphone - அசலா..? போலியா..? 

நீங்கள் Android  தொலைபேசி நிகழ்த்தும் அதே வழிமுறைகள் கொண்டே உங்கள் Iphone அசலானதா..? அல்லது போலியானதா..? என்பதை கண்டறிய முடியும்

வழிமுறை #01 

உங்கள் கருவியின் சீரியல் நம்பரை கண்டறிய Sim Card Slot அல்லது Setting -> General-> About செல்வத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

வழிமுறை #02 

உங்கள் Serial Number ரை பெற்றதும், checkcoverage.apple.com என்ற வலைத்தளத்திற்கு சென்று சோதனை செய்து பார்த்து விடலாம்.

வழிமுறை #03 

அங்கு உங்கள் வரிசை எண் மற்றும் குறியீடு பதிவு செய்து சோதனை செய்யப்படும். போலியான Iphone  என்றால் 'Invalid Serial Number' என்ற தகவல் கிடைக்கும்

மறுசீரமைக்கப்பட்ட (Replica) மொபைலா என்பதை கண்டறிய.? 

வழிமுறை 

#01 : ##786# என்ற எண்ணிற்கு Dial செய்யவும் வழிமுறை 

#02 : View Option னை Click  செய்யவும்


தொடர்ந்து, 

வழிமுறை #03 : 

பின் அந்த Option உங்களை Re-Condition 'பிற்கு கொண்டுசெல்லும் 

வழிமுறை #04 : 

அங்கு ஆம் என்று இருந்தால் அந்த மொபைல் மாரு சீரமைக்கப்பட்டு கருவியாகும், இல்லையெனில் இல்லை என்று காட்டப்படும்.


Tamil.gizbot

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad